top of page

TRINCOMALEE HINDU COLLEGE ARAKADDALAI

Trinco 04-2022 1.jpeg
Trinco 04-2022 2.jpeg
Trinco 04-2022 3.jpeg
Trinco 04-2022 4.jpeg
LATEST EVENT - April 5, 2023

தமிழ்

ஏப்ரல் 5, 2023 அன்று திருகோணமலை பத்திரகாளி அம்மன் அறக்கட்டளை நிறுவனத்தின்  ஆதரவோடு திரு V.Rajenthiran அதிபர், திருகோணமலை இந்து கலலூரி அவர்களின் தலைமையில் அமெரிக்காவில் வசிக்கும் சேவை மனப்பான்மை உள்ள Dr. சபா குலத்துங்கம் நிதியுதவியுடனும் (Rs 200,000), அமெரிக்காவில் வசிக்கும் திரு சின்னையா அவர்களின் நிதி ஆலோசனையுடன் திருமலை மாவட்டத்தில் தேர்தெடுக்கப்பட்ட வறிய குடும்பங்களைச் சேர்ந்த  தரம் 5 இல் நடாத்தப்பட்ட புலமை பரீட்சையில் சித்தி பெற்ற  11 மாணவர்களுக்கும் மற்றும் பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கும் அவர்களுடைய கல்வியை ஊக்குவிக்கும் நோக்கோடு கல்வி கற்கும் நடவடிக்கைக்காக நிதி பங்களிப்பு நிகழ்வானது திருமலை பாரம்பரிய கோவில் ஆன ஸ்ரீபத்திரகாளி அம்மன் வருடாந்திர திருவிழாவின் கடைசி நாளில் நடத்தப்பட்டது.

 

இந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்த்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மற்றும் திருகோணமலை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களுடன் பகிர்ந்து, திருகோணமலை பத்திரகாளி அம்மன் அறக்கட்டளையின் அறங்காவலர்களை பேனரில் உள்ள தொலைபேசிக்கு or இந்தப் பாடசாலையின் அதிபரை +94 77 900 7459 மூலம் தொடர்பு கொள்ளவும். நன்றி

bottom of page