top of page
AANMEEGA ARAKADDALAI
ஆன்மீக அறக்கட்டளை
ආන්මීග අරකඩ්ඩලෙයි
THIRUNELVELY
AANMEEGA ARAKADDALAI
LATEST EVENT - May 20, 2022
தமிழ்: நல்லூர் உதவி பிரதேச செயலர் தலைமையில் ரூபா 2000/ பெறுமதியான முப்பது உலர் உணவுப் பொதிகள் செயலகத்தால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்கு அங்கு வைத்து எமது திருநெல்வேலி ஆன்மீக அறக்கட்டளையால் இன்று வழங்கப்பட்ட து இதற்கான பண உதவியை பிரான்சில் வதியும் திருமதி கதிர்காமநாதன் யோகேஸ்வரி வழங்கி இருந்தார்.தற்போதய இலங்கை சூழ்நிலையில் மேலும் உதவிகளை கொடையாளிகளிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர்.நிகழ்வில் அமைப்பின் தலைவர் retd vice principal(Jaffna Hindu College) Mr Maheswaran sir அவர்களும் பொருளாளர் இ பிறேமராசன்(Retd Area Manager Bank Of Ceylon)அவர்களும் கலந்தது கொண்டு பொதிகளை வழங்கினர்
bottom of page