AANMEEGA ARAKADDALAI
ஆன்மீக அறக்கட்டளை
ආන්මීග අරකඩ්ඩලෙයි
MANIPAY HINDU COLLEGE
ARAKADDALAI
LATEST EVENT - November 10, 2022
தமிழ்: இன்று 10/11/22 வியாழக்கிழமை மானிப்பாய் இந்து ஆன்மீக அறக்கட்டளையினால் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் மணிமண்டபத்தில் "உயிரைக் கொல்லும் போதை ஐ விட்டொழிப்போம்" என்ற கருப்பொருளில் பாடசாலை அதிபர் திரு இளங்கோ தலைமையில் முன்னாள் ஓய்வுநிலை அரச அதிபர் திரு வேதநாயகம். தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் திரு வைகுந்தன் முன்னாள் ஓய்வுநிலை பேராசிரியர் நாச்சியார்' சக்தி அமைப்பின் பிரதிநிதி யும் இந்து மாணவ சேவாலயத்தின் பிரதானி திரு விக்கினேஸ்வரன் முன்னாள் விக்ரோறியா கல்லூரி அதிபர் திரு சிறிகாந்தன் அவர்களும் தென்னை பயிர்ச் செய்கை சபையின் தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் ரவி மயூரன் பிரதேச செயலக போதை பொருள் ஓழிப்பு உத்தியோகத்தர் அவர்களின் பங்குபற்றலுடன் கருத்துரைகளும் 400 தென்னம் பிள்ளைகளும் 200 விதைப் பக்கட்டுகளும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வின் நிதியாளரான USA மேரிலாண்ட் இல் வசிக்கும் திரு லோகநாதன் வரதராசா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது