top of page

MANIPAY VINAYAGAR

AANMEEGA ARAKADDALAI

Manipay Vinayagar 10-2022 1.jpeg
Manipay Vinayagar 10-2022 2.jpeg
Manipay Vinayagar 10-2022 3.jpeg
Manipay Vinayagar 10-2022 4.jpeg
LATEST EVENT - October 2, 2022

தமிழ்: இன்று மானிப்பாய் விநாயகர் ஆன்மீக அறக்கட்டளை யினூடாக 400 தென்னம்பிள்ளை கன்றுகள் 200பயனாளிகளுக்குமானிப்பாய் மருதடிவிநாயகர் ஆலய முன்றலில் வைத்து வழங்கப்பட்டன.அத்துடன் போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்களும் வழங்கப்பட்டன்.இவ் செயற்திட்டத்திற்கான நிதியுதவியை அளித்த மானிப்பாயை பிறப்பிடமாகவும் அமெரிக்காவை சேர்ந்த திருமதி.இன்பா சிவா ( தாயாரின்நினைவாக) அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.அத்துடன் எம்மவர்கள் தங்களின் உறவுகளின் நினைவாகவும்,தங்களின் நிகழ்வுகளின் போதும் இவ்வாறான தர்ம காரியங்களை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

Manipay Vinayagar 08-2022 1.jpeg
Manipay Vinayagar 08-2022 3.jpeg
Manipay Vinayagar 08-2022 2.jpeg
Manipay Vinayagar 08-2022 4.jpeg
August 14, 2022

English:

Dear All, today 14 Aug 2022, the trustees of Suthumalai Amman and Manipay Hindu Aathmeega Arakattalais helped to initiate the services of Manipay Vinayagar Aathmeega Arakattalai by helping 100 needy families with dry food parcels each worth  Rs 2,000 and 2 needy  families with their livelihood by donating 2 chicken cages with 10 grown chicken and  chicken food for 1 month (worth Rs 40,000 each). While thanking God and everyone who helped those needy families, we pray God to bless these donors who contributed towards this noble effort:

 

Our Indian friends who live in USA:

 

1. Mr. Narendra Hegneshwar Rs 70,000

 

2. Mr. Amanathulla Mohammed Rs 80,000

 

3. Mrs. Miti Dandhapat Rs 10,000

 

and Mr. P. Easwaran from Australia Rs 123,000 (my classmate at Jaffna Hindu College bet 1976-1980, and a repeat donor of Arakattalai projects).

 

I wish to mention that a goat will be donated to another needy family on August 23rd when the trustees of Suthumalai Amman Arakattalai help another 50 needy families with dry food parcels using donations from Dr. Raveendran in UK on his birthday. I am amazed about the Mighty work of Suthumalai Amman having 3 Indian friends joining hands with us in helping our needy families at this temple where our boys surrendered their weapons to the IPKF in 1987.

bottom of page