top of page

JAFFNA HINDU COLLEGE

AANMEEGA ARAKADDALAI

JHC 10-2020 1.jpeg
JHC 10-2020 2.jpeg
JHC 10-2020 3.jpeg
JHC 10-2020 4.jpeg
LATEST EVENT - October 7, 2022

​

தமிழ்: இன்று 7/10/22 வெள்ளிக்கிழமை யாழ் இந்து ஆன்மீக அறக்கட்டளையால் யாழ் இந்துக் கல்லூரியின் பொது மண்டபத்தில் பாடசாலை அதிபர் தலைமையில் தென்னைப் பயிர் செய்கை சபை பிராந்திய முகாமையாளர் திரு வைகுந்தன் முன்னாள் யாழ் அரச அதிபர் திரு வேதநாயகம் ஓய்வு நிலை பேராசிரியர் நாச்சியார் சக்தி அமைப்பின் பிரதானி திரு விக்கினேஸ்வரன் மற்றும் பிரதேச செயலக போதை ஒழிப்பு உத்தியோகத்தர்கள் பங்களிப்புடன் போதைப் பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வும் 400 தென்னம் பிள்ளைகளும் 200 பயிர் விதைப் பக்கட்டுகளும் வழங்கி வைக்கப்பட்டன. இவ் நிகழ்வுக்கு நிதியாளர்களாக மட்டுவில் பனையடி பிள்ளையார் ஆன்மீக அறக்கட்டளை மற்றும்  மீசாலை ஆன்மீக அறக்கட்டளை ஆகிய வழங்கியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது

bottom of page