AANMEEGA ARAKADDALAI
ஆன்மீக அறக்கட்டளை
ආන්මීග අරකඩ්ඩලෙයි
NAVALY SOMASUNTHARA PULAVAR
AANMEEGA ARAKADDALAI
LATEST EVENT - October 11, 2022
தமிழ்: 11/10/22 செவ்வாய்கிழமை கடந்த யுத்த காலத்தில் அகோரமாக விமானக் குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட சென் பீட்டர் தேவாலயத்தின் அருகில் உள்ள நவாலியூர் முருகமூர்த்தி கோயில் பெரது மண்டபத்தில் நவாலியூர் சோமசுந்தர புலவர் மனிதநேய அறக்கட்டளை நிதியத்தின் செயலாளர் மற்றும் தலைவரும் சென் பீட்டர்ஸ் ஆரம்ப பாடசாலை அதிபருமான திரு.பொ. ரமேஸ் அவர்களின் தலைமையில் கிராம உத்தியோகத்தர். முறிகண்டி சிவயோகசுவாமிகள் அறக்கட்டளை போசகரும். தென்னைப் பயிர்ச்செய்கை சபை பிராந்திய முகாமையாளர் திரு.வைகுந்தன் பங்கு பற்றலுடன் மற்றும் இந்து மாணவர் சேவாலய பிரதானியும் சக்தி அமைப்பின் பிரதிநிதி திரு விக்கினேஸ்வரன் சண்டிலிப்பாய் பிரதேச செயலக போதை ஒழிப்பு உத்தியோகத்தர் தென்னைப் பயிர் செய்கை சபை உத்தியோகத்தர்கள் பங்கு பற்றுதலோடு போதை விழிப்புணர்வு பற்றியும் பெற்றோர் எவ்வாறு அணுக வேண்டும் என்ற கருத்துகளோடு 400 தென்னம் பிள்ளைகளும் 200 விதைப் பக்கட்டுகளும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வின் நிதியாளரான லண்டனில் வசிக்கும் ரவிந்திரன் செல்வராஜா அவர்கள் தன்னுடைய மனைவியின் தந்தை அமரர் கப்டன் திரு அருணாசலம் சிவானந்தன் அவர்களை நினைவு கூறி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.