top of page
AANMEEGA ARAKADDALAI
ஆன்மீக அறக்கட்டளை
ආන්මීග අරකඩ්ඩලෙයි
KURUMBASIDDI MUTHUMARI AMMAN
ARAKADDALAI




LATEST EVENT - October 6, 2022
தமிழ்: இன்று 06/10/22 வியாழக்கிழமை குரும்பசிட்டி முத்து மாரியம்மன் அறக்கட்டளை தலைவி சர்வேஸ்வரி தலைமையிலும் தென்னை பயிர் செய்கை சபை பிராந்திய முகாமையாளர் திரு வைகுந்தன் வழக்கம்பரை முத்துமாரி அம்பாள் அறக்கொடை நிதியத்தின் பிரதானி நாச்சியாரம்மா கிராம உத்தியோகத்தர் பிரதிநிதி. சக்தி அமைப்பின் பிரதானி . ஊர் சமாதான பிரதிநிதிகள் பங்களிப்பில் அக்கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு போதைப் பொருள் பாவனை தொடர்பாக கருத்துக்கள் வழங்கப்பட்டு 400 தென்னம் பிள்ளைகளும் 200 விதைப் பக்கட்டுகளும் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் இல் நிகழ்வுக்கு நிதியாளரான அமெரிக்கா மேரிலாண்ட் இல் வசிக்கும் திரு லோகநாதன் வரதராசா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது
bottom of page